பொருளியல் : அலகு 3 : உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து - Online Test

Q1. சேமிப்பு கிடங்கு என்பது உணவுப் தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை _______ நிறுவனம் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

எது சரியானது?

i)  HYV ‒ அதிக விளைச்சல் தரும் வகைகள்

ii) MSP ‒  குறைந்தபட்ச ஆதரவு விலை

iii) PDS ‒  பொது விநியோக முறை

iv) FCI ‒   இந்திய உணவுக் கழகம்   

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச்சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு –‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் –‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல் முறையாகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. ‒‒‒‒‒‒‒‒‒‒‒ என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q8. ________ ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. ________ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருட்களை வழங்குவதில் ________ முக்கியப் பங்கு வகிக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.