எது சரியானது?
i) HYV ‒ அதிக விளைச்சல் தரும் வகைகள்
ii) MSP ‒ குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS ‒ பொது விநியோக முறை
iv) FCI ‒ இந்திய உணவுக் கழகம்