இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1) ஜி 20
2) ஏசியான் (ASEAN)
3) சார்க் (SAARC)
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i)
சல்மா அணை ‒ 1. வங்காளதேசம்
ii)
பராக்கா ஒப்பந்தம் ‒ 2. நேபாளம்
iii)
சுக்கா நீர்மின்சக்தி திட்டம் ‒ 3. ஆப்கானிஸ்தான்
iv)
சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் ‒ 4. பூடான்