கூற்று : 1971 இல் இந்தோ‒ சோவியத் ஒப்பந்தத்தின்
மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962 பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது.
கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.