பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(i) பஞ்சசீலம்
(ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை
பின்வருவனவற்றில்
அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
(i)
அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
(ii)
இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப்
பராமரித்தல் ஆகும்.
(iii)
தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
(iv)
இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.