குடிமையியல் : அலகு 2 : நடுவண் அரசு - Online Test

Q1. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ________.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ____.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ____ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. தற்சமயம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ____. (n 2026)
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5.

i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.

iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.

ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.

iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.

iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.