எந்தக் குழுக்கள்/கமிஷன்கள் மத்திய‒மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1) சர்க்காரியா குழு 2) ராஜமன்னார் குழு 3) M.N வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.